அபெக்ஸ்

ஆஸ்திரேலிய காடுகளில் ஒரு பெண்ணை வேட்டையாடும் ஒரு சைக்கோ கொலையாளி. இதிலிருந்து நாயகி தப்பித்தாரா இல்லையா என்பதே 'அபெக்ஸ்'.